மசாலா மற்றும் நன்மைகள்

அத்தியாவசிய மசாலாக்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்

இந்திய மசாலாப் பொருட்கள் உங்களது உணவில் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும், மருத்துவ நலன்களையும் பெற நீண்ட காலமாக காணப்படுகின்றன. இரண்டு மடங்கு அல்லது அதனை விட அதிக நன்மைகளைக் கொண்ட ஒரு மூலப்பொருள் என்று இதனை விட சிறப்பாக கூறமுடியாது. உங்கள் தினசரி நுகர்வுகளில் சிறிது மசாலாவைச் சேர்த்து, உங்கள் ஆரோக்கியத்தில் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கவும்!

Curcuma Longa

• மூட்டுவலி அறிகுறிகளைக் குறைக்கவும்
•⁠ ⁠இதய நோய், அல்சைமர் மற்றும் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது
•⁠ ⁠நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
•⁠ ⁠மனச்சோர்வு அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கும்
•⁠ ⁠தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
•⁠ ⁠முதுகு வலி மற்றும் ஒற்றைத் தலைவலியைக் குறைக்கும் •⁠ ⁠ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை ஏற்படுத்தும் அபாயத்தைக் குறைக்கவும்

மஞ்சள்

Coriandrum Sativum

•⁠ ⁠சமிப்பாட்டுத் திறனை மேம்படுத்தும்
•⁠ ⁠பல் மற்றும் வாய் ஆரோக்கியத்தை பராமரிக்கும்
•⁠ ⁠⁠பங்கசு மற்றும் பக்றீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது
•⁠ ⁠⁠நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்
•⁠ ⁠இருமல் மற்றும் சளி அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கும்
•⁠ ⁠மூட்டு வலியைப் போக்கும்
•⁠ ⁠⁠தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை பராமரிக்கும்

கொத்தமல்லி

Capsicum Frutescens

•⁠ இரத்த சர்க்கரை அளவை குறைகிறது
•⁠ இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி பக்கவாதம் வராமல் தடுக்கிறது
•⁠ ⁠புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்
•⁠ ⁠கொழுப்பை குறைக்க உதவும்
•⁠ ஒட்சியேற்ற பண்புகளை உடையது
•⁠ சளி மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளைப் போக்க உதவும்

மிளகாய்

Murraya Koenigii

•⁠ கொழுப்பை குறைப்பதற்கும், நிறையை குறைப்பதற்கும் உதவி செய்யும்
•⁠ ⁠சமிப்பாடுத் திறனை மேம்படுத்தும்
•⁠ ⁠தீக்காயங்கள் மற்றும் காயங்களை குணமாக்கும்
•⁠ ⁠கண்பார்வைக்கு உதவும்

கறிவேப்பிலை

Cinnamomum Verum

•⁠ இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மற்றும் குறைந்தளவான கொழுப்பினையும் கட்டுப்படுத்தும்
•⁠ ⁠மூளையின் செயற்பாட்டை மேம்படுத்தும்
•⁠ ⁠இரத்தம் உறைவதை தடுக்கும்
•⁠ ⁠முடக்கு வாத வலி குறைப்பதோடு, இன்சுலின்
ஓமோன்களின் உணர்திறனை அதிகரிக்கும்

கறுவாப்பட்டை

Elettaria Cardamomum

•⁠ ⁠சுத்தமான பற்கள்
•⁠ ⁠வாசனைத் திரவியமாக பயன்படுத்தலாம்
•⁠ ⁠இருமலை தணிக்கும்
•⁠ ⁠நிறையை முகாமைத்துவம் செய்ய உதவும்

ஏலக்காய்

Cuminum Cyminum

•⁠ ⁠தாய்ப்பால் கொடுக்க உதவும்
•⁠ ⁠முகப்பரு சிகிச்சை
•⁠ ⁠இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது
•⁠ குறைந்த கொழுப்பு அளவு
•⁠ ⁠சமிப்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
•⁠ ⁠ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியிற்கு சிகிச்சை
•⁠ ⁠உடல் நிறையை குறைக்க உதவும்

சீரகம்

Myristica Fragrans

•⁠ மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
•⁠ வலியைக் குறைக்கும்
•⁠ ⁠வாய் ஆரோக்கியத்தை பராமரிக்கும்
•⁠ சமிப்பாட்டு பிரச்சனைகளைத் தீர்க்கும்
•⁠ ⁠உடலில் உள்ள நச்சுக்களை விரட்டும்
•⁠ இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

சாதிக்காய்

Syzygium Aromaticum

•⁠ சமிப்பாட்டு ஆரோக்கியத்தை பராமரிக்கும்
•⁠ ⁠இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் எலும்புகளை வலுவாக்கும்
•⁠ ⁠நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
•⁠ ⁠வயிற்று வலியைப் போக்கும்
•⁠ ⁠பக்றீரியாவைக் கொல்லும்
•⁠ ⁠முன்கூட்டிய விந்து வெளியேற்றத்தைத் தடுக்கும்

கராம்பு

Brassica

•⁠ ⁠சிறந்த உணவுக்கட்டுப்பாட்டு உணவு
•⁠ இதய ஆரோக்கியத்திற்கு உதவும்
•⁠ ⁠ஆஸ்துமா அறிகுறிகள் வெளிக்காட்டும்
•⁠ ⁠உடல் வலி நீங்கும்
•⁠ ⁠இரத்த சோகையை தடுக்கும்
•⁠ ⁠புற்றுநோயைத் தடுக்கும்

கடுகு

Prunus Dulcis

•⁠ ⁠முடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்கும்
•⁠ ⁠முடி உதிர்வதைத் தடுக்கும்
•⁠ ⁠இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்
•⁠ ⁠பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தை குறைக்கும்

பாதாம்

Piper Nigrum

•⁠ அழற்சிகளுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது
•⁠ ⁠முகப் பருக்கள், சுருக்கங்கள் வராமல் எதிர்த்துப் போராட உதவும்
•⁠ ⁠பக்றீரியா தொற்றுக்கு ஒரு தடையாக காணப்படும்
•⁠ சமிப்பாடுத்தொகுதியை மேம்படுத்தும்
•⁠ ⁠மூளை ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்
•⁠ ⁠புற்றுநோய் வராமல் தடுக்கிறது

கறுப்பு மிளகு

Illicium Verum

• தோல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்
• பங்கசுத் தொற்றுக்கு சிகிச்சை
•⁠ ⁠தூக்கமின்மை அதிகமாகும் போது
•⁠ ⁠இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
•⁠ ⁠சமிப்பாட்டு ஆரோக்கியத்தை பராமரிக்கும்

நட்சத்திர சோம்பு

Laurus Nobilis

•⁠ நீரிழிவு நோயை முகாமை செய்ய உதவும்
•⁠ ⁠முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
•⁠ ⁠சுவாச நிலைமைகளை தணிக்கும்
•⁠ ⁠வினைத்திறனான சமிப்பாடு மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளலை எளிதாக்குகிறது
•⁠ ⁠குறைந்த அழுத்த ஓமோன் அளவு
•⁠ ⁠மூட்டு வீக்கம் மற்றும் கீழ்வாதத்தை குறைக்கும்

பேய் இலை

Piper Nigrum

•⁠ ⁠மூட்டு வீக்கத்தைக் குறைக்கும்
•⁠ ⁠சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும்
•⁠ ⁠தலைவலி மற்றும் பல்வலியைப் போக்குகிறது

வெள்ளை மிளகு

Trigonella Foenum-Graecum

•⁠ இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி - சருமத்தை உட்புறமாக அழகுபடுத்துகிறது
•⁠ இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது
•⁠ உடலில் புதிய கொழுப்பு சேர்வதை குறைக்கும்
•⁠ லிபிடோவைப் பாதுகாத்து, மீள் உருவாக்கும் அல்லது அதிகரிக்கும்
•⁠ சளியை நீக்கி தொண்டை வலிக்கு சிகிச்சை அளிக்கும்
•⁠ ⁠இரத்த சோகை சிகிச்சைக்கு உதவும்
•⁠ கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வெந்தயம்

Foeniculum Vulgare

•⁠ ⁠புற்றுநோய் கலங்களை கொல்லும்
•⁠ ⁠தாய்ப்பால் கொடுக்க உதவி செய்யும்
•⁠ ⁠முகப்பரு சிகிச்சை
•⁠ ⁠இதய நோய் அபாயம் குறைவு
•⁠ ⁠சமிப்பாடுத் தொகுதியை மேம்படுத்துகிறது
•⁠ ⁠நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
•⁠ ⁠ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சை
•⁠ ⁠நீரிழிவு நோயைத் தடுக்கும்
•⁠ ⁠கொழுப்பின் அளவை குறைகிறது
•⁠ ⁠நிறையை குறைப்பதற்கு உதவுகிறது

பெருஞ்சீரகம்