வெள்ளை மிளகுத் தூள்

பகிர்வு:

கொள்ளளவு நிறை:

100g

இது அழற்சி எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது மற்றும் சுவாசத்தை புதுப்பிக்கின்றது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிகரிப்பதோடு, ஒட்டுமொத்த உடலையும் தொழிற்படுத்துகின்றது.

சேமிப்பு அறிவுறுத்தல்

பக்கற்றை திறந்த பின் தரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக காற்றுப்புகாத கொள்கலன்களுக்கு உள்ளடக்கங்களை மாற்ற வேண்டும்

சார்பான உற்பத்திகள்