கசகசா விதைத் தூளில் பல வெவ்வேறான பயன்கள் உள்ளன. சமிப்பாட்டை மேம்படுத்தும், தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் தலைவலி, இருமல், ஆஸ்த்துமாவை குணப்படுத்தும்
சேமிப்பு அறிவுறுத்தல்
பக்கற்றை திறந்த பின் தரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக காற்றுப்புகாத கொள்கலன்களுக்கு உள்ளடக்கங்களை மாற்ற வேண்டும்