கோழி இறைச்சி மசாலாத் தூள்

பகிர்வு:

கொள்ளளவு நிறை:

500g

மிகத் தூய்மையாகவும், அதிகத் தரத்திலும் காணப்படும் கோழி இறைச்சி மசாலாத் தூளானது உங்களுடைய சமையலுக்கு அற்புதமான சுவையை வழங்குகின்றது. உங்களது சமையலில் சுவையை அதிகரிக்கும் தூய்மையான சுவை சரக்கு

சேமிப்பு அறிவுறுத்தல்

பக்கற்றை திறந்த பின் தரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக காற்றுப்புகாத கொள்கலன்களுக்கு உள்ளடக்கங்களை மாற்ற வேண்டும்

சார்பான உற்பத்திகள்